கொல்லப்பட்டவன் ...
என் நாட்டவன் ,
என் இனத்தவன் ,
என் மதத்தவன் ,
என் சாதிக்காரன்
என்ற வார்த்தைகள்
துடிக்க வைப்பதுப்போல்
துடிக்க வைப்பதில்லை .......
' ஒரு மனிதன் கொல்லப்பட்டான் '
எனும் போது !
காலமும் நேரமும் மறந்து, நாழிகை யுகமாய் கடந்து, தாளமாய் ராகமாய் இயைந்து, மனம் பேச துடிக்கும் மொழி
No comments:
Post a Comment